ஹாய் மாலினி, I am கிருஷ்ணன்.
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்ளவோ அழகு, இங்க எவனும் இந்த அழகா ஒரு..
இவ்வளவு அழகா பார்திரிக்க மாட்டாங்க
And I am In Løve With Yøu
முன்தினம் பார்தேனே பார்த்ததும் தோற்றனே
சல்லடை கண்ணாக, நெஞ்சமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
முன்தினம் பார்தேனே பார்த்ததும் தோற்றனே
சல்லடை கண்ணாக, நெஞ்சமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே
துலா தொட்டில் உன்னை வைத்து, மிகர் செய பொன்னை வைத்தாய்
துலாபாரம் தோற்காதோ பேர் அழகே..
முகம் பார்த்தும் பேசும் உன்னை, முதல் காதல் செய்ந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே..
ஒரு நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகழ் போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி..
முன்தினம் பார்தேனே பார்த்ததும் தோற்றனே
சல்லடை கண்ணாக, நெஞ்சமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே
கடல் நீளம் மங்கும் நேரும், அலை வண்டு தீண்டும் தூறும்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
தலை சாய்க்க தோலும் தந்தாய், விரல் கொட்டும் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெண்டு உறைய கண்டேன் நெருங்காமலே
உன்னை என்றி எனக்கு ஏது எதிர்காலமே
முன்தினம் பார்தேனே பார்த்ததும் தோற்றனே
சல்லடை கண்ணாக, நெஞ்சமும் பொன்னானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்போது என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
No comments:
Post a Comment