கண்ணழகா.. காலழகா
பொன் அழகா .. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா?
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா?
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயகம் செய்கிறாய்
உள்ளுக்குள் பார்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் எதிர் பார்க்கிறேன்
இதழும் இதழும் இணையட்டுமே
புதிதாய் படிகள் இல்லை
இமைகள் முழ்கி அருகினில் வா
எதிர்த்து எதுவும் இல்லை..
உன்னகுள் பார்கவா? உள்ளத்தை கேட்கவா?
என் உயிர் சேர்ந்திட ஒர் வழி சொல்லவா?
கண்ணழகி .. பேரழகி..
பெண்ணழகே.. என் அழகே..
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி..
No comments:
Post a Comment