அவள் வருவாளா? அவள் வருவாளா?
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா?
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா?
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
ஸ்மூத்தாய் செல்லும் Fløppy Disc அவள்
நெஞ்சை அல்லும் Dølby Šøund அவள்
கட்டழகை கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரை பழக்கம்
ஸ்மூத்தாய் செல்லும் Fløppy Disc அவள்
நெஞ்சை அல்லும் Dølby Šøund அவள்
திருடி சென்ற என்னை திருப்பி தருவாளா? தேடி வருவாளா?
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம்..
வருவாளே!! அவள் வருவாளே!!
அவள் ஓர பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா?
அவள் வருவாளா? அவள் வருவாளா?
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா?
ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போக போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத்தாய் செல்லும் Fløppy Disc அவள்
நெஞ்சை அல்லும் Dølby Šøund அவள்
அவளை ரசித்தப்பின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிற்று உட்டரியும் ஐம்புலனும்
பெண்ணில் இருக்கு.. அந்த பெண்ணில் இருக்கு..
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு
பொருளிருக்கு பொருளிருக்கு..
அவள் வருவாளா? அவள் வருவாளா?
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா?
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா?
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
ஸ்மூத்தாய் செல்லும் Fløppy Disc அவள்
நெஞ்சை அல்லும் Dølby Šøund அவள்
No comments:
Post a Comment