Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 19 May 2012

தல தல தல தல தலைவா

தலைவா Our தலைவா
Our தலைவா தலைவா தல
தல தல தல தல தலைவா

இவனே தமிழனின் தளபதி
கொடைதான் இவனின் முதல் பணி
இவனும் தலையும் ஒரே இனம்
அதுவே எதிரியின் மரண பயம்
இவனுள் இல்லை தலை கணம்
அதுவே வெற்றியின் ரகசியம்
இவனை வெல்ல எவனும் இல்லை
இவனே தமிழனின் செல்ல பிள்ளை
தலைவா Our தலைவா

Our தலைவா தலைவா தல
தல தல தல தல தலைவா
Our தலைவா தலைவா தல
தல தல தல தல தலைவா

Cøme On Cøme On தலைவா தலைவா
நீதான் நீதான் பாட்ஷா பாட்ஷா
Cøme On Cøme On தலைவா தலைவா
நீதான் நீதான் Køllywøød பாட்ஷா
Cøme On Cøme On தலைவா தலைவா
நீதான் நீதான் பாட்ஷா பாட்ஷா
Cøme On Cøme On தலைவா தலைவா
நீதான் நீதான் Køllywøød பாட்ஷா

இவனோ அமைதியின் மறு உருவம்
அதுவே அவனது பெரும் பலம்
நடிப்புக்கு இல்லை ஒரு இலக்கணம்
இதை அறிய வைத்தது உந்தன் படம்
படை எடு படை எடு எங்கள் முன்னே
கோடி ரசிகர்கள் உந்தன் பின்னே
உன்னை வாழ்த்த வயதும் இல்லை
உன் புகழை சொல்வதில் தவறும் இல்லை

Our தலைவா தலைவா தல
தல தல தல தல தலைவா

No comments:

Post a Comment