Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, 21 May 2012

அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி

அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி
எதற்காக தடை இனி

அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி
எதற்காக தடை இனி

எந்தன் காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்தன் தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே..
உனதிருவிழி தடவியதால் அமிழ்த்துவிட்டேன் மயக்கத்திலே..
உதிரடுமே உடலின் திரை
அது தான் இனி நிலவின் கரை கரை

அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி
எதற்காக தடை இனி

சந்திதொமே கனாகளில் சிலமுறையா பலமுறையா
அந்தி வானில் உலாவினோம் அது உன்னக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைதிடவே பெருகிடுமா கடல் அலையே
இரு இரு உயிர் ததளிகையில் வழி சொல்லுமா கலந்கரையே
உணதலைகள் என்னை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட..

அணல் மேலே பனி துளி, அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி
இமை இரண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி
எதற்காக தடை இனி..

No comments:

Post a Comment